உடனடியாக முகம் வெள்ளையாக மாற இந்த ஒரு மா போதும்: எப்படி பயன்படுத்தலாம்?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற முல்தானி மிட்டி போதும்.
முகத்திற்கு முல்தானி மிட்டி
முகத்தில் உடனடி பளபளப்பிற்கு முல்தானி மிட்டியை பயன்படுத்தலாம்.
முல்தானி மிட்டியில் உள்ள பல மருத்துவ குணங்கள் தோல் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
இந்த மா முகப்பரு, தழும்புகள், எண்ணெய் பசை மற்றும் மந்தமான சருமத்திற்கு இது இயற்கையான தீர்வாகும்.
மேலும், முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
முதலில் இதனை பயன்படுத்தும் முன் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும்.
முல்தானி மிட்டியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்த பேஸ்ட்டை முகத்தில் தடவவும்.
பேஸ்ட் காய்ந்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர சருமம் உடனடியாக பொலிவு பெரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |