ஆண்டுக்கு ரூ 700 கோடி வருவாய்: தாம் கோடீஸ்வரர் என்பதை 20 ஆண்டுகள் மகனிடம் மறைத்த தந்தை

China Money
By Arbin Oct 21, 2024 09:53 AM GMT
Report

சீனாவில் பெரும் கோடீஸ்வரர் ஒருவர், தாம் கோடீஸ்வரர் என்பதை சுமார் 20 ஆண்டுகள் தமது மகனிடம் இருந்து மறைத்துள்ளார்.

எளிமையான வாழ்க்கை

அந்த மகன் பல்கலைக்கழக படிப்பை முடித்த பின்னரே, உண்மையை தமது மகனுக்கு வெளிப்படுத்தியுள்ளார். Zhang Yudong என்பவர் சீனாவில் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்.

ஆண்டுக்கு ரூ 700 கோடி வருவாய்: தாம் கோடீஸ்வரர் என்பதை 20 ஆண்டுகள் மகனிடம் மறைத்த தந்தை | Multimillionaire Hid His Fortune From His Son

இவரது நிறுவனத் தயாரிப்பான Mala Prince என்ற நொறுக்குத்தீனி மிகப்பிரபலம். ஆண்டுக்கு சுமார் ரூ 700 கோடி வரையில் வருவாய் ஈட்டி வருகிறது. ஆனால் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள Zhang Yudong தமது மகனையும் அதேப் போன்று வளர்த்துள்ளார்.

Zhang Zilong மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததுடன், மாதம் 800 டொலர் சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்திற்கு தம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்றே அவர் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், Zhang Zilong பல்கலைக்கழக பட்டம் பெற்றதன் பின்னர் தங்கள் குடும்ப பின்னணி குறித்து Zhang Yudong தமது மகனிடம் கூறியுள்ளார்.

நியாயப்படுத்தினால் மட்டுமே

அதன் பின்னரே, சுமார் 1.4 மில்லியன் டொலர் மதிப்பிலான குடியிருப்பு ஒன்றிற்கு மாறியுள்ளனர். தமது தந்தையின் நிறுவனம் Mala Prince என்பது தமக்கு தெரியும் என்றும், ஆனால் தந்தையை மதிப்பதால், அவர் சொன்னதை நம்பியதாகவும் Zhang Zilong தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு ரூ 700 கோடி வருவாய்: தாம் கோடீஸ்வரர் என்பதை 20 ஆண்டுகள் மகனிடம் மறைத்த தந்தை | Multimillionaire Hid His Fortune From His Son

தற்போது தங்கள் நிறுவனத் தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் பொருட்டும், பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் திட்டமும் தம்மிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தமது மகனின் உழைப்பு நியாயப்படுத்தினால் மட்டுமே அவருக்கு நிறுவனத்தை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக அவரது தந்தை கூறியுள்ளார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US