காப்பீட்டுப் பணத்துக்காக கணவரின் காபியில் மனைவி கலந்த அந்த பொருள்: கமெராவில் சிக்கிய காட்சி

By Balamanuvelan Apr 12, 2024 12:14 PM GMT
Report

அமெரிக்கர் ஒருவர், தனது காபி வித்தியாசமான சுவையில் இருந்ததால் சந்தேகம் ஏற்படவே, வீட்டில் ரகசிய கமெராக்களை பொருத்தி வைத்துள்ளார்.

கமெராவில் சிக்கிய காட்சி

அமெரிக்க விமானப்படை வீரரான ராபி ஜான்சனுக்கு (Roby Johnson), தன் காபி வித்தியாசமான சுவையில் இருந்ததால், தன் மனைவி மெலடி (Melody Felicano Johnson) தன் காபியில் எதையோ கலப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காபியை சோதிக்கும்போது, அதில் அதிக அளவில் குளோரின் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார் ராபி.

காப்பீட்டுப் பணத்துக்காக கணவரின் காபியில் மனைவி கலந்த அந்த பொருள்: கமெராவில் சிக்கிய காட்சி | Mum Caught Hidden Camera Trying ABC 7 / TPD  

தன் காபியில் பிளீச் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படவே, சமையலறை, துணி துவைக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடம், இரண்டுக்கும் இடையில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் ரகசியமாக கமெராக்களை பொருத்திவைத்து கண்காணித்துள்ளார் ராபி.

கமெராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்யும்போது, மெலடி துணி துவைக்கும் இடத்திலிருந்து எதையோ எடுத்துவந்து ராபியின் காபியில் கலப்பது தெரியவந்துள்ளது.

காப்பீட்டுப் பணத்துக்காக கணவரின் காபியில் மனைவி கலந்த அந்த பொருள்: கமெராவில் சிக்கிய காட்சி | Mum Caught Hidden Camera TryingABC 7 / TPD  

பொலிசில் புகார்

இதற்கிடையில், மெலடி பிலிப்பைன்சில் தனது உறவினர்கள் வாழும் இடத்தின் அருகே புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளது தெரியவந்தது.

அதாவது, ராபியைக் கொன்றுவிட்டு, அவர் இறந்ததால் கிடைக்கும் பணத்துடன் தன் ஊருக்கு சென்று செட்டில் ஆக மெலடி திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது. அதற்காக, அவர் தனது கணவரின் காபியில் பிளீச்சைக் கலந்துவந்துள்ளார்.

காப்பீட்டுப் பணத்துக்காக கணவரின் காபியில் மனைவி கலந்த அந்த பொருள்: கமெராவில் சிக்கிய காட்சி | Mum Caught Hidden Camera TryingPrima County Sheriff's Office

தக்க ஆதாரங்களுடன் ராபி பொலிசாரிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து, மெலடி கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு, உணவில் விஷம் கலந்தது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று, தான் தன் கணவருடைய உணவில் விஷம் கலந்தது உண்மைதான் என மெலடி ஒப்புக்கொண்டுள்ளார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US