பிரித்தானியாவில் 3 குழந்தைகளுடன் கொலை செய்யப்பட பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Crime Killed Pregnant UK Crime News Terri Harris
By Ragavan Sep 22, 2021 12:55 AM GMT
Report

பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் 3 குழந்தைகளுடன் கொலை செய்யப்பட பெண் குறித்து, விசாரணையில் புதிய அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் Derbyshireஇலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, Terri Harris (35) என்ற பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவர், அந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் தோழி என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் 3 குழந்தைகளுடன் கொலை செய்யப்பட பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Mum Found Dead 3 Children Was Pregnant Terri Uk

அதனைத் தொடர்ந்து, நான்கு மணி நேரப் பயணத்துக்குப்பின் வீடு திரும்பிய அந்த குழந்தைகள் இருவரின் தந்தையான Jason Bennett சமூக ஊடகங்களில் தன் பிள்ளைகளை நினைத்து வெளியிட்ட மனதை உருக்கும் செய்திகளிலிருந்து, உயிரிழந்த குழந்தைகளின் பெயர் John (13) மற்றும் Lacy (11) என தெரியவந்தது.

உண்மை என்னவென்றால், Jasonம் அவரது மனைவியான Terri Harrisம் பிரிந்திருக்கிறார்கள். பிள்ளைகள் John மற்றும் Lacy தங்கள் தாயான Terriயுடன் வாழ்ந்துவந்த நிலையில், Terri, Damien Bendall (31) என்ற நபரை காதலித்திருக்கிறார். தற்போது அந்த Damienதான் Terriயையும் குழந்தைகள் John மற்றும் Lacyயையும், Lacyயின் தோழியான Connie Gent (11)ஐயும் கொலை செய்திருக்கிறான்.

பிறகு, தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், Damien-ஐ உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் கொலை நடந்த இடத்திலேயே பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையில், அக்கம் பக்கத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. அப்போது ஒரு பேரதிர்ச்சி தரும் தகவலை Terri Harris-ன் பக்கத்து வீட்டு நண்பர் வெளியிட்டுள்ளார்.

ஆதாவது, கொலை செய்யப்பட்டபோது Terri Harris கர்ப்பமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். கர்ப்பத்தின் மிக ஆரம்ப நிலையில் இருந்ததால், Harris இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, ஆனால் இது குறித்து தனது தாயிடம் அடிக்கடி பேசியதாக அவர் கூறினார். 

Gallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US