அதீத பிரசவ வலி.. காரிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்! கண்ணீர் சிந்திய கணவன்

By Fathima Jan 22, 2022 07:55 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் பிரசவ வலியால் துடிதுடித்த பெண் ஒருவர் காரிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் வசித்து வரும் தம்பதியினர் Shyam Kottegoda மற்றும் Madhavi.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில், இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார் Madhavi.

கடந்த 16ம் திகதியே குழந்தை பிறக்கவிருந்த சூழலில், நாட்கள் தள்ளிப்போனது, இந்நிலையில் திடீரென பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார் Madhavi.

அதீத பிரசவ வலி.. காரிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்! கண்ணீர் சிந்திய கணவன் | Mum Gives Birth In Car Outside Hospital

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் மகளை விட்டு விட்டு, Madhaviவை காரில் அழைத்து வந்துள்ளார் Shyam Kottegoda.

மருத்துவமனையை நெருங்கிய போது, பிரசவ வலி அதிகமாகவே தன்னால் நடக்க இயலாது என கூறியுள்ளார் Madhavi.

உடனடியாக அவசர அழைப்பை தொடர்பு கொண்டு, நிலைமையை விவரிக்கும் முன், குழந்தை பிறந்துள்ளது.

தன்னுடைய மகனை கையில் ஏந்தியபடி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் Shyam Kottegoda, அதற்குள் மருத்துவ தாதிகளும் வந்துவிட தாயும், சேயும் ஆரோக்கியமாக இருந்துள்ளனர்.

அதீத பிரசவ வலி.. காரிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்! கண்ணீர் சிந்திய கணவன் | Mum Gives Birth In Car Outside Hospital

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US