நடுப்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட மும்பை பொறியாளர்! அதிர்ச்சி வீடியோ
மும்பையில் 38 வயதுடைய நபர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தன்னை தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி வீடியோ
மும்பையை சேர்ந்த 38 வயது பொறியாளர் ஒருவர், அடல் சேது பாலத்தின் மீது தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து கீழே குதித்து தன்னை தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அதிகப்படியான பொருளாதார நெருக்கடிகளே அவர் இத்தகைய மோசமான முடிவை எடுக்க காரணமாக இருந்து இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
A 38-year-old #engineer took his life by jumping off the #AtalSetu. Police suspect that financial constraints led the victim to take such an extreme step, based on the statement recorded from his wife.#mumbai #news #mumbainews pic.twitter.com/TDgByn2VA0
— Mid Day (@mid_day) July 25, 2024
இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |