ஐபிஎல் எலிமினேட்டர்: குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

Rohit Sharma Gujarat Titans Mumbai Indians IPL 2025
By Thiru May 30, 2025 07:35 PM GMT
Report

நடப்பு ஐபிஎல் தொடரின் பரபரப்பான எலிமினேட்டர் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

 மும்பையின் அதிரடி பேட்டிங்!

பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

ஐபிஎல் எலிமினேட்டர்: குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி! | Mumbai Indians Beat Gujarat In Ipl Eliminator

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் குவித்து அபாரமான அடித்தளத்தை அமைத்தனர்.

மாற்று வீரராக இந்த சீசனில் முதல் முறையாக களமிறங்கிய பேர்ஸ்டோ, வெறும் 22 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். இவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.

நைஜீரியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக உயர்வு!

நைஜீரியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக உயர்வு!

ஐபிஎல் எலிமினேட்டர்: குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி! | Mumbai Indians Beat Gujarat In Ipl Eliminator

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 பந்துகளில் 81 ஓட்டங்கள் குவித்து ரசிகர்களை மகிழ்வித்தார். திலக் வர்மா 11 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

போராடி தோற்ற குஜராத்

229 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்கம் தடுமாற்றமாக இருந்தது.

கேப்டன் ஷுப்மன் கில் ஒரு ரன்னில் வெளியேற, சாய் சுதர்ஷன் தனி ஆளாக நின்று போராடினார். அவர் 49 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 24 பந்துகளில் 48 ஓட்டங்கள் குவித்து நம்பிக்கையளித்தார்.

ஐபிஎல் எலிமினேட்டர்: குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி! | Mumbai Indians Beat Gujarat In Ipl Eliminator

எனினும், கடைசி நேரத்தில் ருதர்ஃபோர்ட் 24, டிவாடியா 16, ஷாருக் கான் 13 என அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ஓட்டங்கள் மட்டுமே குவித்ததால் இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US