கனேடிய தங்கச் சுரங்கத்தில் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மாமத் குட்டி!

Viral Photos
By Ragavan Jun 26, 2022 07:25 AM GMT
Report

கனேடிய தங்கச்சுரங்கத்தில் 30,000 ஆண்டுகள் பழமையான பதப்படுத்தபட்ட மாமத் வகை யானைக்குட்டியின் முழு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வடக்கே Yukon பகுதியில் க்ளோண்டிக் (Klondike) தங்க வயல்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் இந்த அரிய 'மம்மியை' கண்டுபிடித்தனர்.

உள்ளூர் மக்களான Tr'ondek Hwech'in First Nation இன் உறுப்பினர்கள் அந்த மாமத் குட்டிக்கு Nun cho ga என்று பெயரிட்டனர், அதாவது "பெரிய குழந்தை விலங்கு" என்று அதற்கு பொருள்.

குட்டி மாமத், அதன் தோலையும் முடியையும் தக்க வைத்துக் கொண்டது, உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நம்பமுடியாத மம்மி செய்யப்பட்ட அழகளான பனியுக விலங்குகளில் இதுவும் ஒன்று என்று பழங்காலவியல் நிபுணர் கிராண்ட் ஜாசுலா (Grant Zazula) கூறினார்.

கனேடிய தங்கச் சுரங்கத்தில் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மாமத் குட்டி! | Mummified Mammoth Calf Found Canadian Gold Mine

இந்த பெண் மாமத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் எல்லையான கனடாவின் யூகோன் பிரதேசத்தில் உள்ள டாசன் நகருக்கு தெற்கே உள்ள பெர்மாஃப்ரோஸ்ட் வழியாக அகழ்வாராய்ச்சியின் போது குழந்தை மாமத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

30,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கம்பளி மாமத்கள், காட்டு குதிரைகள், குகை சிங்கங்கள் மற்றும் ராட்சத புல்வெளி காட்டெருமைகளுடன் சுற்றித் திரிந்தததாக கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பு வட அமெரிக்காவில் காணப்படும் முதல் முழுமையான மற்றும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட மம்மிஃபைட் (woolly mammoth) மாமத் என்று கூறப்படுகிறது.

1948-ஆம் ஆண்டு அலாஸ்காவின் உட்புறத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் Effie என்ற பெயருடைய பாதி மாமத் குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US