அவுஸ்திரேலியாவை நடுங்க வைத்த சம்பவம்: உளவியல் பாதிப்பு என தப்பிக்க பார்க்கும் இந்தியர்

Melbourne
By Arbin May 17, 2022 08:30 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் மனைவி மற்றும் 6 வயது மகளை படுகொலை செய்த வழக்கில், உளவியல் பாதிப்பு என கூறி முக்கிய குற்றவாளி தப்பிக்க வழி தேடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெல்போர்னின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஜனவரி 13ம் திகதி, நாட்டையை உலுக்கிய அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

40 வயதான பிரபல் ஷர்மா தமது மனைவி பூனம் ஷர்மா மற்றும் 6 வயது மகள் வனேசா ஆகியோரை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இவர்களின் 10 வயது மகள் ஏஞ்சலா காயங்கள் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை நடுங்க வைத்த சம்பவம்: உளவியல் பாதிப்பு என தப்பிக்க பார்க்கும் இந்தியர் | Murder Charges Arguing Mental Impairment

இந்த வழக்கில் விசாரணை எதிர்கொண்டு வந்துள்ளார் பிரபல் ஷர்மா. ஆனால் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பிரபல் ஷர்மா தற்போது உளவியல் பாதிப்பு தொடர்பில் நாடகமாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது சட்டத்தரணி மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தமது கட்சிக்காரர் உளவியல் சிகிச்சைக்கு உட்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெயர் வெளியிடப்படாத மனநல மருத்துவர் சர்மாவை ஜூன் மாத இறுதியில் ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளார் எனவும், அந்த அறிக்கையின் முடிவு ஜூலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை நடுங்க வைத்த சம்பவம்: உளவியல் பாதிப்பு என தப்பிக்க பார்க்கும் இந்தியர் | Murder Charges Arguing Mental Impairment

சம்பவத்தன்று, பல் மருத்துவரான பூனம் ஷர்மா ரத்த காயங்களுடன் உதவி கேட்டு அண்டை வீட்டில் தஞ்சம் தேடியதாகவும், ஷர்மாவும் அவரை பின் தொடர்ந்து சென்றதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பூனம் ஷர்மா சம்பவயிடத்திலேயே காயங்கல் காரணமாக மரணமடைந்துள்ளார். குற்றுயிராக மீட்கப்பட்ட வனேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவுஸ்திரேலியாவை நடுங்க வைத்த சம்பவம்: உளவியல் பாதிப்பு என தப்பிக்க பார்க்கும் இந்தியர் | Murder Charges Arguing Mental Impairment

இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் ஷர்மாவை நெருங்கிய நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். தொடர்ந்து அவர் காப்பாற்றப்பட்டார் என்றே பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.   

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US