கைகள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்: சுவிஸ் இளைஞரின் கொடுஞ்செயல்

police investigation crime friend
By Arbin Sep 14, 2021 09:49 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் காதலை ஏற்க மறுத்த நெருங்கிய தோழியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2017 நவம்பர் மாதம் ஜெனீவா இளம் பெண்(19) ஒருவர் மாயமானார். இந்த வழக்கை விசாரித்து வந்த பொலிசார் துப்புத்துலங்காமல் திணறி வந்தனர். மூன்று மாதங்களுக்கு பிறகு Neuchâtel ஏரி அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

முதற்கட்ட பரிசோதனையில் அவரது தலையில் சுத்தியலால் தாக்கப்பட்ட காயங்கள் கண்டறியப்பட்டது. கைகள் கட்டப்பட்டு மோசமான நிலையில் இருந்துள்ளது அவரது சடலம். அரைகுறை ஆடையுடன் காணப்பட்ட நிலையில் அவரது பேண்ட் அகற்றப்பட்டு மாயமாகியிருந்தது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவர் வன்புணர்வுக்கு இலக்காகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், விசாரணையின் ஒரு கட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் நெருங்கிய நண்பரை பொலிசார் விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து 21 வயதான அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒவ்வொருமுறையும் தனது வாக்குமூலத்தை அவர் திருத்திக்கொண்டே வந்துள்ளார். அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதால், அவர் எப்போது இறந்தார் என்பது தொடர்பான உறுதியான அறிக்கை பெற முடியாமல் போயுள்ளது.

இருப்பினும், தலையில் பலமாக தாக்கியதே குறித்த இளம் பெண் இறப்புக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என பொலிசார் கருதுகின்றனர். மேலும், அவர் சுயநினைவை இழந்த நிலையில், கைகளை கட்டி ஏரியில் மறைவு செய்திருக்கலாம் எனவும், பின்னர் அங்கிருந்து குறித்த இளைஞர் வெளியேறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி சம்பவம் நடந்த வேளை 5 முதல் 8 டிகிரி குளிர் பதிவாகியிருந்தது எனவும், ஏரியில் தள்ளப்பட்ட குறித்த பெண் உறைந்து மரணமடைந்திருக்கலாம் அல்லது தண்ணீருக்குள் மூழ்கி இறந்திருக்கலாம் என பொலிசார் கூறுகின்றனர்.

குழந்தை பருவத்தில் இருந்தே இருவரும் நன்கு அறிமுகம் ஆனவர்கள் எனவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவரது காதலை ஏற்க மறுத்ததால் துஸ்பிரயோகம் செய்து தமது தோழியை கொன்றிருக்கலாம் என குடும்பத்தினர் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US