மருத்துவரான தந்தையை கொன்று கொடூரமாக சிதைத்த மகன்: சகோதரியால் வெளிவந்த உண்மை

arrested father dismembered surgeon
By Arbin Aug 03, 2021 03:50 AM GMT
Report

அமெரிக்காவின் மிச்சிகன் மகாணத்தில் மருத்துவரான தந்தையை சொந்த மகனே கொன்று கொடூரமாக சிதைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாகாணம் முழுவதும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் 56 வயதான நபரை ஒரு வாரத்திற்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

மிச்சிகன் மாகாணத்தில் பல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் 82 வயதான Thomas Aye. இவரே உடல் சிதைக்கப்பட்ட நிலையில் தமது குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

ஜூலை 25ம் திகதி சுமார் 7 மணியளவில் மருத்துவரின் மகள் தந்தையை காண சென்ற நிலையில், அவர் கொல்லப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் 56 வயதான Scott Sterffy என்பவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள Scott Sterffy, தமது தந்தையை கொல்லவில்லை எனவும், தமது வாழ்க்கையில் ஒருவரை கூட தாம் கொல்லவில்லை எனவும், உடல் சிதைத்தது இல்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிஸ் தரப்பில், கொலை நடந்த வேளையில் Scott Sterffy சம்பவ இடத்தில் இருந்துள்ளார் எனவும், அதே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொலையில் அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது தெளிவாகவில்லை என்றே பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US