பட்டப்பகலில் நடுங்க வைத்த சம்பவம்: வழிபோக்கர் ஒருவரால் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்

murder police investigation crime
By Arbin Jan 13, 2022 04:28 PM GMT
Report

அயர்லாந்தில் ஜாகிங் சென்ற போது வழிபோக்கர் ஒருவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியருக்கு பொதுமக்களும் நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆரம்ப பள்ளி ஆசிரியரான 23 வயது Ashling Murphy புதன்கிழமை ஜாகிங் சென்ற நிலையில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அவரது சமூக மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு மாயமான அந்த மர்ம நபரை கைது செய்தே தீருவோம் என விசாரணை அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பில் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகாமையில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் நடுங்க வைத்த சம்பவம்: வழிபோக்கர் ஒருவரால் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம் | Murdered While Jogging In Random Attack

அவரிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஆசிரியருக்கும் கைதான நபருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை பொலிசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தனியாக ஜாகிங் சென்ற ஆசிரியரை அந்த நபர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். ஆனால் இருவருமே அறிமுகமில்லாதவர்கள் என்பதால், விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பட்டப்பகலில் நடுங்க வைத்த சம்பவம்: வழிபோக்கர் ஒருவரால் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம் | Murdered While Jogging In Random Attack

மேலும், குறித்த கொலை சம்பவத்தை அப்பகுதி மக்கள் பார்த்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், இந்தவ்ழக்கின் தன்மை கருதி அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US