“வேலுண்டு வினை இல்லை”.., தைப்பூசத்தில் கேட்க வேண்டிய வேல்மாறல் பாடல்
தை மாதம் என்பதே சிறப்பு மிகுந்த மாதம், அந்த தை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு விசேஷமான நாட்களும் மிகவும் சிறப்புக்குரியது.
அந்த வகையில் முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மிகவும் உகந்த நாளாக திகழ்வதுதான் தைப்பூச நாள்.
முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மிகவும் உகந்த நாளாக திகழ்வதுதான் தைப்பூச நாள்.
தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திர நாளன்று இந்த தைப்பூச திருவிழா என்பது அனைத்து முருகன் ஆலயங்களிலும் நடைபெறும்.
இந்த வருடம் தைப்பூசம் என்பது பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி அதவாது நாளை வருகிறது.
இந்நாளில் அனைத்து ஆலயங்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.
இத்தனை சிறப்பு மிகுந்த தைப்பூச நன்னாளில் இந்த வேல்மாறல் பாடலை கேட்டு நன்மை பெருங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |