உடலிற்கு சத்தான முருங்கைக்கீரை இடியாப்பம்.., எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Yashini Jan 06, 2026 12:40 PM GMT
Yashini

Yashini

in உணவு
Report

முருங்கை இலைகளை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

இதுமட்டுமில்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

அந்தவகையில், உடலிற்கு சத்தான முருங்கைக்கீரை இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கேரளாவின் பிரபலமான கப்ப புட்டு.., எப்படி செய்வது?

கேரளாவின் பிரபலமான கப்ப புட்டு.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு- 2 கப்
  • முருங்கை கீரை- 1 கைப்பிடி
  • எண்ணெய்- 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை

முதலில் முருங்கை கீரையை 2- 3 முறை நன்கு அலசி எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு வாணலில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து முருங்கை கீரையை வதக்கி எடுத்து மிக்ஸியில் தஹன்னேர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துகொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.

உடலிற்கு சத்தான முருங்கைக்கீரை இடியாப்பம்.., எப்படி செய்வது? | Murungai Keerai Idiyappam Recipe In Tamil

இதற்கடுத்து இந்த மாவில் அரைத்த முடக்கத்தான் கீரை சாறு சேர்த்து நன்கு பிணைந்துகொள்ளவும்.

பின்னர் இதில் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.

இறுதியாக இந்த மாவை இடியாப்பம் போல் பிழிந்து 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சத்தான முடக்கத்தான் கீரை இடியாப்பம் தயார்.   

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US