பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் புதிய சாதனை படைத்த வீரர்: 437 ரன் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்

Bangladesh Cricket Team Pakistan national cricket team Mushfiqur Rahim
By Sivaraj May 18, 2026 11:36 AM GMT
Report

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், வங்காளதேச அணி 437 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

மஹ்முதுல், லித்தன் தாஸ் அரைசதம் விளாசல்  

வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடந்து வருகிறது. 

Hasan Ali/Litton Das 

ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்த விராட் கோஹ்லி

ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்த விராட் கோஹ்லி

முதல் இன்னிங்ஸில் வங்காளதேசம் 278 ஓட்டங்களும், பாகிஸ்தான் 232 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் 46 ஓட்டங்கள் முன்னிலையுடன் வங்காளதேச அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

மஹ்முதுல் ஹஸன் ஜாய் 64 பந்துகளில் 52 ஓட்டங்களும், லித்தன் தாஸ் 92 பந்துகளில் 69 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழக்க, முஷ்பிகுர் ரஹிம் நிதானமாக நின்று ஆடி ஓட்டங்களை சேர்த்தார்.  

Mushfiqur Rahim

ரஹிம் சாதனை சதம்

அவரது அபார ஆட்டத்தின் மூலம் வங்காளதேச அணி 400 ஓட்டங்களை கடந்தது. முஷ்பிகுர் ரஹிம் (Mushfiqur Rahim) தனது 14வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 

Mushfiqur Rahim 

இதன்மூலம் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். ரஹிம் 137 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) குவித்து கடைசி விக்கெட்டாக அவுட் ஆக, வங்காளதேச அணி 390 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 437 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குர்ரம் ஷாஸத் 4 விக்கெட்டுகளும், சஜித் கான் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.  

Mushfiqur Rahim 

Mushfiqur Rahim

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US