முகம் கருமையடைந்து விட்டதா? அப்போ தினமும் ஒரு கடுகு பேக்!
Skin Care
Milk
Honey
By Kirthiga
தனது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று தான் அனைவருக்கும் ஆசை.
ஆகவே சிலர் க்றீம்களை வாங்கி பயன்படுத்துகின்றார்கள். அதன் காரணமாக முகத்தில் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளையும் சந்திக்கின்றனர்.
சிலர் யோகா, உடற்பயிற்சி மற்றும் நீச்சல் செய்வதன் மூலம் தனது உடலில் உள்ள அழுக்குகளை வியர்வை மூலமாக நீக்கி முகத்தையும் பொலிவாக வைத்திருப்பார்கள்.
இந்த செயற்பாடுகளில் ஈடுப்படாதவர்கள் எவ்வாறு தனது முகத்தை பொலிப்பெற செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்.
அதற்கு வீட்டில் இருக்கும், சமையலுக்கு உதவும் கடுகு வைத்து எப்படி முகத்தை பொளிய செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
கடுகு - 02 தே.கரண்டி
-
பால் - 1/4 கப்
- தேன் - 1/2 தே.கரண்டி
- மஞ்சள் - 01 சிட்டிகை
செய்முறை
-
பாலுடன் கடுகை சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து, பின் மிக்ஸியில் இட்டு அரைத்த எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதனுடன் தேன் மற்றும் மஞ்சள் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாவிக்கும் முறை
-
இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
- பின் சூடான இடத்தில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
மேலும் இதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மருத்துவ குணங்களை தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US