தவெகவில் அடுத்து இணைய உள்ள முன்னாள் அமைச்சர்? மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலீஃப்
தவெகவில் அடுத்து இணைய உள்ள முன்னாள் அமைச்சர் குறித்து மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலீஃப் பேசியுள்ளார்.
தவெகவில் இணையும் மூத்த அரசியல்வாதிகள்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதே போல் முதல் தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகமும் கரூர் துயரத்திற்கு பின்னர் தனது தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் என மூத்த அரசியல் தலைவர்கள் அடுத்தது விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய், புதுச்சேரி, ஈரோடு என அடுத்தது மக்கள் சந்திப்பை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் தவெகவில் அடுத்து இணைய உள்ள முன்னாள் அமைச்சர் யார்? செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது சாதகமா? தவெக எத்தனை சதவீத வாக்கு பெற வாய்ப்புள்ளது என்பது போன்ற பல்வேறு தகவல்களை மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலீஃப் பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |