68 வயது தாத்தாவை காதலிக்கும் 24 வயது பெண் சொன்ன காரணம்! விமர்சித்தவர்களுக்கு பதிலடி: வெளியான புகைப்படங்கள்

Marriage Love UnitedStatesAmerica
By Kaviarasan Jul 01, 2021 09:35 PM GMT
Report

அமெரிக்காவில் 68 வயது நபரை காதலிக்கும் 24 வயது பெண் தங்கள் இருவருக்கும் இடையே காதல் குறித்து பேசியுள்ளார்.

24 வயது மதிக்கத்தக்க Conni Cotten என்ற இளம் பெண், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தன்னார்வ தொண்டின் போது, 68 வயது மதிக்கத்தக்க Herb Dickerson என்பவரை சந்தித்துள்ளார்.

அதன் பின் இருவரும் தொடர்ந்து ஒரு நல்ல நண்பர்களாக பேசி வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து எங்கு சென்றாலு, இருவரும் ஒன்றாக வெளியில் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

68 வயது தாத்தாவை காதலிக்கும் 24 வயது பெண் சொன்ன காரணம்! விமர்சித்தவர்களுக்கு பதிலடி: வெளியான புகைப்படங்கள் | My Fianc Is 44 Years Older Than Me Conni Cotten

இந்நிலையில், இந்த ஜோடி தங்களுடைய கடந்த ஆண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி, நிச்சயதார்த்தம் செய்து கொண்டது. ஆனால், Conni Cotten அவரை பணத்திற்காக மட்டுமே காதல் செய்கிறார் என்ற இணையவாசிகள் பலரும் கூறி வருகின்றனர்.

இது குறித்து Conni Cotten கூறுகையில், நாங்கள் இருவரும் ஒன்றாக காதலிக்கிறோம் என்றவுடன் பலர் அதிர்ச்சியடைந்தனர். நான் அவரை காதலித்த பின்பு, எனக்கு கிடைக்கும் பொதுவான கருத்து என்னவென்றால், நான் அவருடைய பணத்திற்காக இருக்கிறேன்.

68 வயது தாத்தாவை காதலிக்கும் 24 வயது பெண் சொன்ன காரணம்! விமர்சித்தவர்களுக்கு பதிலடி: வெளியான புகைப்படங்கள் | My Fianc Is 44 Years Older Than Me Conni Cotten

அதுமட்டுமின்றி அவர் என்னுடைய உடலுக்காக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அப்படி இல்லை. என் குடும்பமும் ஆரம்பத்தில் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் அவர்களும் காலப்போக்கில் எங்களை ஏற்றுக் கொண்டனர். ஏனெனில், அவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார், சந்தோஷப்படுத்துகிறார் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.

இந்த ஜோடி இருவரும் போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இதைப் பற்றி இருவரும் அடிக்கடி பேசிக் கொண்டே போதே, இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டுள்ளது.

68 வயது தாத்தாவை காதலிக்கும் 24 வயது பெண் சொன்ன காரணம்! விமர்சித்தவர்களுக்கு பதிலடி: வெளியான புகைப்படங்கள் | My Fianc Is 44 Years Older Than Me Conni Cotten

இவர்களின் காதல் குறித்து, Herb Dickerson கூறுகையில், முதலில் எனக்கு என்ன நினைப்பது என்று தெரியவில்லை. அவர் என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது என்பது அசாதாரணமானது.

அவள் பணத்திற்காக தன்னுடன் ஊர் சுற்றுவதாக கூறப்பட்டது. இந்த கொரோனா காலகட்டம் இருவரையும் சரியாக புரிந்து கொள்ள உதவியது, குடும்பத்தினரும் புரிந்து கொண்டனர்.

நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள், எனவே இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகவும் அவர்களுக்கும் இருந்தது. இருப்பினும், நான் அவருடன் ஒன்றாக நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US