ஒரு போராளியாக எனது மகனை வளர்ப்பேன்: பிரித்தானிய இளவரசி வெளிப்படை

Prince Harry
By Arbin Jan 24, 2023 01:09 PM GMT
Report

தமது மகனை பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராளியாக வளர்க்க விரும்புவதாக பிரித்தானிய இளவரசி யூஜெனி தெரிவித்துள்ளார்.

கண்ணோட்டம் முற்றிலுமாக மாறியுள்ளது

டாவோஸில் முன்னெடுக்கப்படும் உலக பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்டு பேசிய 32 வயதான இளவரசி யூஜெனி, 2021ல் ஆகஸ்ட் என்ற தனது மகனைப் பெற்றெடுத்தது முதல் சுற்றுச்சூழலைப் பற்றிய தம்முடைய கண்ணோட்டம் முற்றிலுமாக மாறியுள்ளது என்றார்.

ஒரு போராளியாக எனது மகனை வளர்ப்பேன்: பிரித்தானிய இளவரசி வெளிப்படை | My Son Activist Princess Eugenie

@instagram

2 வயதில் இருந்து இனி தமது மகன் ஒரு சமூக அக்கறை கொண்ட, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலராக வளர்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இளவரசி யூஜெனியின் கருத்தையே, தற்போது அமெரிக்காவில் குடியேறியிருக்கும் இளவரசர் ஹரியும் குறிப்பிடுகிறார்.

தாம் ஒரு தந்தையான பின்னர் தான், தமது கண்ணோட்டங்களும் பார்வையும் மொத்தமாக மாறியது என ஹரி குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி கிரேட்டா தன்பர்க் போன்ற சிறார் போராளிகளையும் ஹரி வெளிப்படையாக ஆதரித்து வந்துள்ளார்.

ஒரு போராளியாக எனது மகனை வளர்ப்பேன்: பிரித்தானிய இளவரசி வெளிப்படை | My Son Activist Princess Eugenie

@instagram

இளவரசி யூஜெனி

2019ல் போட்ஸ்வானா சென்றிருந்த போது கிரேட்டா தன்பர்க் முன்னெடுத்திருந்த சிறார்கள் பங்குகொண்ட ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து ஹரி கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது இளவரசி யூஜெனியும், தமது தாயாரே தம்மை பொறுப்புள்ள, கைவிடப்பட்ட சமூகங்கள் மீது அக்கறை கொண்டவளாக தம்மை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தாம் தாயானதிலிருந்து உலகை வித்தியாசமாகப் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் இளவரசர் ஆண்ட்ரூவின் இளைய மகளான யூஜெனி.

ஒரு போராளியாக எனது மகனை வளர்ப்பேன்: பிரித்தானிய இளவரசி வெளிப்படை | My Son Activist Princess Eugenie

@getty

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US