ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்

Germany
By Balamanuvelan Sep 18, 2026 08:35 AM GMT
Report

Mysterious explosions reported in Frankfurt: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் தொடர்ந்து மர்ம குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.

ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகர மக்கள், தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்

ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில், வியாழக்கிழமை அதிகாலை வெடிச்சத்தம் கேட்டு கண்விழித்தார்கள் மக்கள். 

ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் | Mysterious Explosions Reported In Frankfurt

அதிகாலை 4.00 மணியளவில் கேஃப் ஒன்றின் முன் ஒரு குண்டு வெடிக்க, சிறிது நேரத்திற்குள் சிற்றி சென்டர் ஒன்றின் முன் ஒரு குண்டு வெடித்துள்ளது.

கடந்த சில நாட்களில் ஃப்ராங்பர்ட் நகரில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களும் Offenbach நகரில் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்துள்ளன. 

ஜேர்மனியில் பயன்பாட்டிற்கு வந்த சாரதி இல்லாத சரக்கு வாகனம்

ஜேர்மனியில் பயன்பாட்டிற்கு வந்த சாரதி இல்லாத சரக்கு வாகனம்

ஏற்கனவே திங்கட்கிழமை அதிகாலை Bockenheim நகரில் ஒரு குண்டு வெடித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Sachsenhausen மாவட்டத்திலும் Offenbach நகரிலும் குண்டுகள் வெடித்தன.  

ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் | Mysterious Explosions Reported In Frankfurt

இந்த சம்பவங்கள் அனைத்திலுமே யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை, கட்டிடங்களுக்கு மட்டுமே சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

Sachsenhausen என்னுமிடத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.

அதாவது, குற்றவாளிக் கும்பல் ஒன்று பதின்மவயதினரையும் இளைஞர்களையும் இந்த செயல்களில் ஈடுபட வைப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இந்த வெடிகுண்டு தாக்குதல்களின் பின்னணியில் இருப்பது யார், அவர்களுடைய நோக்கம் என்ன என்பது குறித்து பொலிசார் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US