வானில் தோன்றிய மர்ம ஒளி: சுவிஸ் பொலிசாருக்கு வந்த தொடர் அழைப்புகள்

Police spokesman Switzerland Viral Photos
By Balamanuvelan Jun 14, 2023 06:06 AM GMT
Report

சுவிட்சர்லாந்து பொலிசாருக்கு நேற்று வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

வானில் தோன்றிய மர்ம ஒளி

நேற்று இரவு, சுவிட்சர்லாந்தில் வானில் வித்தியாசமான ஒளி தோன்றுவதை ஏராளமானோர் பார்த்துள்ளார்கள். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் அது தொடர்பாக பொலிசாரையும் அழைத்துள்ளார்கள்.

நாட்டின் மையப்பகுதியில் காணப்பட்ட அந்த ஒளியை பலர் புகைப்படமும் எடுத்துள்ள நிலையில், அது என்ன மர்ம ஒளி என்று தெரியாமல் பலர் திகைப்படைந்துள்ளனர்.

வானில் தோன்றிய மர்ம ஒளி: சுவிஸ் பொலிசாருக்கு வந்த தொடர் அழைப்புகள் | Mysterious Light Sky Calls To Swiss Police

அது என்ன ஒளி?

அந்த ஒளி உருவாகக் காரணமாக இருந்தது எலான் மஸ்க்தான் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. ஆம், டெஸ்லா நிறுவனரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன முதன்மைப் பொறியாளருமான எலான் மஸ்க், தனது ஸ்டார்லிங்க் இணைய சேவைக்காக விண்ணில் ஏவிய 52 சிறிய சேட்டிலைட்கள்தான் அந்த ஒளிக்குக் காரணம்.

வானில் தோன்றிய மர்ம ஒளி: சுவிஸ் பொலிசாருக்கு வந்த தொடர் அழைப்புகள் | Mysterious Light Sky Calls To Swiss Police

அந்த சேட்டிலைட்கள் நேற்று ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. அவைதான் நேற்று சுவிஸ் மக்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US