வானில் தோன்றிய மர்ம ஒளி வரிசை! வைரலாகும் வீடியோ
இந்தியயாவில் தோன்றிய மர்ம ஒளி வரிசை இணையத்தில் வைரல்
நாசா, இஸ்ரோவிடம் விளக்கம் கேட்டு வீடியோவை பகிரும் இணையவாசிகள்
இந்தியாவில் புள்ளி வடிவிலான ஒளி வானத்தில் நகர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ, கான்பூர் மற்றும் பிற நகரங்களில் மர்மமான ஒளி தோன்றியுள்ளது. புள்ளி வடிவிலான மர்ம ஒளி வானில் நகர்வதை பார்த்து மக்கள் திகைத்து நின்றனர்.
A Mysterious Light Seen in the #Sky of #UttarPradesh, a Unique #Light Seen in the Sky of #Kanpur, Disappeared in a Few Minutes#ViralVideo pic.twitter.com/IlCalgCxBU
— Himanshu dixit ??? (@HimanshuDixitt) September 13, 2022
அதனைத் தொடர்ந்து இதுதொடர்பான புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இணையவாசிகள் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து, இதுகுறித்து விளக்கம் அளியுங்கள் என நாசா, இஸ்ரோ மற்றும் எலான் மஸ்க்கை டேக் செய்துள்ளனர்.
Mysterious 'moving train' of lights spotted in sky in #UttarPradesh; pics viral
— ???????? ?????????? (@UpdhyayAbhishek) September 13, 2022
People in #Lucknow, #Kanpur and several other Uttar Pradesh cities spotted a mysterious string of lights in the night sky on Monday.#Mysterious pic.twitter.com/57fiUwXrBl