கனடாவில் வெளிநாட்டவரை தீவைத்துக் கொளுத்திய மர்ம நபர்
கனடாவில், பாகிஸ்தான் உளவு ஏஜன்சியைச் சேர்ந்த ஒருவர் மீது தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் மர்ம நபர் ஒருவர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்
பாகிஸ்தான் உளவு அமைப்பான Inter-Services Intelligence (ISI) ஏஜண்ட் Rahat Rao. அவர் கனடாவின் சர்ரேயில் பணப்பரிமாற்ற அலுவலகம் நடத்திவந்துள்ளார்.
Rahat Raoவின் அலுவலகத்துக்கு பணப்பரிமாற்றத்துக்காக வந்துள்ளார் ஒருவர். ஆனால், எதிர்பாராத நேரத்தில் திடீரென Rahat Rao மீது தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார் அந்த மர்ம நபர்.

இந்த Rahat Raoஐ, 2023ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை தொடர்பில் கனேடிய பொலிசார் விசாரணைக்குட்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |