பிரித்தானியாவில் வானில் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்த மர்மமான ஒளி நிகழ்வு

England
By Sivaraj Nov 03, 2026 07:55 AM GMT
Report

Mysterious UFOs flied in england's sky: பிரித்தானியாவின் வானில் முக்கோண வடிவிலான ஒளிக்கூட்டம் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துபோயுள்ளது.

பிரித்தானியாவின் இங்கிலாந்தின் சால்ஃபோர்ட் நகருக்கு மேலே முக்கோண வடிவிலான ஒளிக்கூட்டம் ஒன்று வானில் தோன்றி, கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துபோனதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கோண வடிவிலான ஒளிக்கூட்டம்

அக்டோபர் 7ஆம் திகதி அன்று, இங்கிலாந்தின் சால்ஃபோர்ட் நகருக்கு மேலே முக்கோண வடிவிலான ஒளிக்கூட்டம் ஒன்று வானில் தோன்றியுள்ளது. 

Mysterious UFOs flied in england

முதலில் பிரகாசமான ஆரஞ்சு நிறக் கோளங்கள் வானில் ஒன்றாக சேர்ந்து நகர்வதை வானியலாளர்கள் கண்டுள்ளனர். 

பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி

பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி

அதனைத் தொடர்ந்து 25 நிமிடங்களில் முக்கோண வடிவிலான மற்றொரு ஒளி அமைப்பு வானில் தோன்றியது.

அவை வழக்கமான விமானங்களைப் போலன்றி, அசாதாரணமான வேகத்தில் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர்.

மேலும், 500 மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் அவை சென்றதாகவும், அவற்றில் மிக அருகில் நிகழ்ந்த காட்சி, தரையில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமானப் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் இராணுவ விமானங்களின் அட்டவணைகளை சரிபார்த்தும், இந்த நிகழ்வுக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 முதல் 200 அடி வரை இருக்கலாம்

இதுகுறித்து அக்டோபர் 8ஆம் திகதி அன்று தேசிய UFO-விடம் சமர்ப்பிக்கப்பட்டு, 13ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், அந்த வானியல் சங்கத்தின் ஆய்வகத்திற்கு மேலே நிகழ்ந்த இந்த இரண்டு சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த முக்கோண அமைப்பின் அளவு 100 முதல் 200 அடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது.

இருப்பினும், அந்த ஒளிப் புள்ளிகளுக்கு இடையே ஏதேனும் திடமான பரப்பு இருந்ததாகக் குறிப்பிடப்படவில்லை; எனவே, அவற்றுக்கு இடையிலான தொடர்பு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதன்பிறகு, அந்த 3 ஒளிப் புள்ளிகளும் திடீரென மறைந்துவிட்டன. யாரோ சுவிட்சை அணைத்தது போல, 'கண் இமைக்கும் நேரத்தில்' அவை மறைந்துவிட்டதாக நேரில் பார்த்தவர் விவரித்தார்.   

Mysterious UFOs flied in england

நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US