பிரித்தானியாவில் 5 சிறுவர்கள் உட்பட 7 பேர்கள் படகுடன் மாயம்: நீடிக்கும் மர்மம்

missing boat children adults
By Arbin Sep 04, 2021 10:22 PM GMT
Report

பிரித்தானியாவில் ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேர்கள் பயணித்த மோட்டார் படகு ஒன்று காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் 6 மணிக்கு குறித்த படகானது பயணப்பட்டதாகவும், ஆனால் அதன் இலக்கை அடையவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஹெலிகொப்டர்களில் கடலோர காவல்படையினர் டோர்செட்டில் இருந்து இரண்டு மைல் பரப்பளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதே வேளை படகுகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் குறித்த படகு தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் 5 சிறுவர்கள் உட்பட 7 பேர்கள் படகுடன் மாயம்: நீடிக்கும் மர்மம் | Mystery As 24Ft Boat Goes Missing

குறித்த படகானது 5 சிறார்கள் உட்பட 7 பேர்களுடன் ஷெல் பே பகுதியில் இருந்து வெய்மவுத் பகுதிக்கு பயணப்பட்டதாக கூறப்படுகிறது. 24 அடி மோட்டார் படகு 7 பேர்களுடன் மாயமான சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US