30 வருடங்கள் உண்ணாமல் இருக்கும் கொல்லிமலை அகோரி
அகோரிகள் என்பவர்கள் சிவனை வழிப்படும், மயானங்களில் வசிக்கும், வழக்கத்திற்கு மாறான ஆன்மீக நடைமுறைகளைப் பின்பற்றும் ஒரு சைவ சாதுக்கள் பிரிவினர் ஆவர்.
அதேபோல், மலை அகோரிகள் என்பவர்கள் இமயமலை, ரிஷிகேசம் போன்ற அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் சுடுகாடுகளில் வாழும், சிவனின் தீவிர வழிபாட்டாளர்களான, சந்நியாசிகள் ஆவர்.
அகோரிகள் சிவனின் கோர ரூபங்களான பைரவர் மற்றும் வீரபத்திரரை வழிபடுகின்றனர்.
சாம்பல் பூசப்பட்ட உடம்பு, தலைமுடி முடிச்சு, மண்டை ஓடு மற்றும் எலும்புகளை அணிகலன்களாக அணிந்து காணப்படுவார்கள்.
சில நேரங்களில் சடலங்களின் சாம்பலை பூசுதல், கபால ஓட்டில் நீர் அருந்துதல் மற்றும் மனித மாமிசத்தை உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
அந்தவகையில், 30 வருடங்கள் உண்ணாமல் இருக்கும் கொல்லிமலை அகோரி குறித்து பல விடயங்களை இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |