வெற்றியே இலக்கு! கெத்து காட்டும் சீமானின் நாம் தமிழர் கட்சி தம்பிகள்... புகைப்படங்கள்
ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு என சீமான் தம்பிகள் உற்சாகமாக டிரண்ட் செய்து வருகின்றனர்.
தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி
தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 27ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலிலும் வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கப்போவதாக அறிவித்து களப்பணியை தொடங்கியுள்ளது.
இன்று ஈரோடு கூட்டமொன்றில் வேட்பாளர் அறிமுகமும் நடக்கிறது. இதற்காக கட்சியின் தம்பிகள் மத்தியில் எழுச்சி தருவதற்காக ’ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு’ என்ற முழக்கத்தையும் பரப்பி வருகின்றனர்.
#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
— சீமான் (@SeemanOfficial) January 29, 2023
எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் pic.twitter.com/hCLg416Ybi
டுவிட்டரில் டிரண்டிங்
நேரடி களம்காண்போருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இணையவெளியிலும் இந்த முழக்கத்தை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
அதன்படி டுவிட்டரில் பல மணி நேரமாக அந்த டேக் டிரண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது.
ஊரு ஒன்னுபட்டா எதிரி ஒண்ணும் செய்யமுடியாது !
— சரத்குமார் சிவராசு(அக_மகிழன்)@NTK_Sarath (@sivaraj_sarath) January 29, 2023
அண்ணே @SeemanOfficial ஜெய்ச்சிடுணே#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு pic.twitter.com/WjM4A7D8GY
#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு pic.twitter.com/j5lMgaySIh
— Rajendran boysdigital (@Rajendranboysd2) January 29, 2023