நான் ஈ திரைப்பட நடிகை மொட்டை தலையுடன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நடிகை ஹம்ச நந்தினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மொட்டை தலையுடன் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் நான் ஈ. இந்த திரைப்படம் நடிகர் நானிக்கு மட்டும் இன்றி திரையுலகில் சமந்தாவுக்கும் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என சுமார் 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தற்போது 3 ஆவது நிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக தற்போது கீமோ தெரபி சிகிச்சை எடுத்து வருகிறாராம். அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டு விட்டாலும் அதே நேரம் புற்றுநோய் பரவலுக்கான வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அது குறைந்த காலம் மட்டுமே மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022