சிக்ஸர் அடித்து வெற்றி! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய வீராங்கனை

Indian Cricket Team South Africa National Cricket Team
By Sivaraj Oct 10, 2025 05:39 AM GMT
Report

மகளிர் உலகக்கிண்ணத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 

ரிச்சா கோஷ் 94 ஓட்டங்கள்

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. South Africa Vs India, World Cup 2025 

தமிழகத்தின் 2 வது பெரிய கிரிக்கெட் மைதானம் - திறந்து வைக்க வரும் தோனி

தமிழகத்தின் 2 வது பெரிய கிரிக்கெட் மைதானம் - திறந்து வைக்க வரும் தோனி

முதலில் ஆடிய இந்திய அணி 49.5 ஓவரில் 251 ஓட்டங்களுக்கு ஆல்வுட் ஆனது. ரிச்சா கோஷ் (Richa Ghosh) 77 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் விளாசினார். க்ளோ ட்ரையான் 3 விக்கெட்டுகளும், காப், நாடீன் டி க்ளெர்க் மற்றும் மலாபா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். Richa Ghosh

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டஸ்மின் பிரிட்ஸ் டக்அவுட் ஆக, சுனே லூஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வீராங்கனைகளும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என தடுமாறியது.

அரைசதம் விளாசிய அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 70 (111) ஓட்டங்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.  

சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்: தனியாளாக பாகிஸ்தானை பந்தாடி சதமடித்த வீராங்கனை

சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்: தனியாளாக பாகிஸ்தானை பந்தாடி சதமடித்த வீராங்கனை

நடீன் டி க்ளெர்க் ருத்ர தாண்டவம்   

அடுத்து வந்த நடீன் டி க்ளெர்க் (Nadine de Klerk) அதிரடியில் மிரட்டினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ளோ ட்ரையான் (Chloe Tryon) நிதானமாக ஆட இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. South Africa Vs India, World Cup 2025

கிராந்தி கவுட்டின் 47வது ஓவரில் நடீன் டி க்ளெர்க் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டார். அரைசதம் அடித்த அவர் 49வது ஓவரில் சிக்ஸர் அடிக்க, தென் ஆப்பிரிக்க அணி 252 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடைசி வரை களத்தில் நின்ற நடீன் டி க்ளெர்க் 54 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் அவர் ஆட்டநாயகி விருது பெற்றார். South Africa Vs India, World Cup 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US