தமிழ்ப்பட நடிகையுடன் இரண்டாவது திருமணம்: நடிகர் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு

Naga Chaitanya Marriage Sobhita Dhulipala Nagarjuna
By Sivaraj Dec 06, 2024 05:45 AM GMT
Report

நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்துள்ள நடிகர் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஐதராபாத்தில் திருமணம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நாகார்ஜுனா. இவரது மூத்த மகன் நாக சைதன்யா 2009ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். 

Naga Chaitanya/Sobhita Dhulipala

இவருக்கும், தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த சோபிதா துலிபலாவுக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம் - பல கோடி மதிப்புள்ள பரிசை வழங்கும் நாகர்ஜுனா!

களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம் - பல கோடி மதிப்புள்ள பரிசை வழங்கும் நாகர்ஜுனா!

38 வயதாகும் நாக சைதன்யா 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி வரை ஊதியம் பெறுகிறார். 

Naga Chaitanya/Sobhita Dhulipala

சொத்து மதிப்பு

இவரது சொத்து மதிப்பு ரூ.154 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவுக்கு ஐதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர குடியிருப்பு உள்ளது. 

Naga Chaitanya

மேலும் பெர்ராரி F430, போரஸ்சே 911, GT3 RS மற்றும் Mercedes-Benz G-Class G63 AMG விலையுயர்ந்த கார்களையும் வைத்துள்ளார்.

அத்துடன் BMW R9T மற்றும் Triumph Thruxton R ஆகிய விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களையும் நாக சைதன்யா வைத்துள்ளார். 

Naga Chaitanya     

Naga Chaitanya

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US