களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம் - பல கோடி மதிப்புள்ள பரிசை வழங்கும் நாகர்ஜுனா!

Naga Chaitanya Wedding Sobhita Dhulipala Nagarjuna
By Kirthiga Nov 30, 2024 12:30 PM GMT
Report

நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் களைகட்டி நடந்துக்கொண்டிருக்கும் வேளையில், நாகார்ஜுனா தனது புதிய மருமகளுக்கு பல கோடி மதிப்புள்ள பரிசை வழங்கியுள்ளார்.

காடு மாதிரி முடி வளர இந்த ஒரு பொடி போதும் - வீட்டிலேயே செய்வது எப்படி?

காடு மாதிரி முடி வளர இந்த ஒரு பொடி போதும் - வீட்டிலேயே செய்வது எப்படி?

நாக சைதன்யா-சோபிதா

நடிகை சோபிதா துலிபாலாவுடன் நடிகர் நாக சைத்தன்யாவிற்கு ஹைதராபாத்தில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம் - பல கோடி மதிப்புள்ள பரிசை வழங்கும் நாகர்ஜுனா! | Naga Chaitanya Sobhita Wedding Gift 25 Crore

அதையடுத்து நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் 8 மணிநேர பாரம்பரிய திருமண விழா நடைபெறவுள்ளது.

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் ஒரே தீர்வு - எப்படி செய்வது?

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் ஒரே தீர்வு - எப்படி செய்வது?

இருவரின் திருமண அழைப்பிதழும் இணையத்தில் வைரலாகியது.

களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம் - பல கோடி மதிப்புள்ள பரிசை வழங்கும் நாகர்ஜுனா! | Naga Chaitanya Sobhita Wedding Gift 25 Crore

இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா தனது மருமகளுக்கு பல கோடி மதிப்புள்ள பரிசை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பல கோடி மதிப்புள்ள பரிசு

நாகார்ஜுனா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வாகனத்தின் விலை சுமார் ரூ.2.5 கோடி எனவும் கூறப்படுகிறது. 

கார் உற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ இணையதளம் எம்பிவிகளின் ஆரம்ப விலை ரூ 2.1 கோடி என்று பகிர்ந்துள்ளது.

வாஸ்து தோஷம் நீங்க, வீட்டில் தேவையற்றதை செய்யாதீர்கள் - இதோ இலகுவான தீர்வு!

வாஸ்து தோஷம் நீங்க, வீட்டில் தேவையற்றதை செய்யாதீர்கள் - இதோ இலகுவான தீர்வு!

குறித்தை காரை நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோருக்கு திருமண பரிசாக நாகார்ஜுனா வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண வீடியோ 50 கோடி ரூபாய்க்கு Netflix இற்கு விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.   

களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம் - பல கோடி மதிப்புள்ள பரிசை வழங்கும் நாகர்ஜுனா! | Naga Chaitanya Sobhita Wedding Gift 25 Crore

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US