கனவுல கூட நினைக்கல! சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசிய நாகர்ஜுனா

Samantha Nagarjuna Nagachaitanya Divorce Case
By Logeswari Dec 06, 2021 01:15 PM GMT
Report

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து முதல் முறையாக நாகர்ஜூனா அவர்கள் மனம் திறந்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழியிலுமே திரையுலகினர் பொறாமை கொள்ளும் வகையில் பிரபல நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் சமந்தா - நாகசைதன்யா. இவர்கள் சமீபத்தில் திடீர் என விவாகரத்து பெற்றது அவரது ரசிகர்களுக்கு மட்டும் அல்ல குடும்பத்தினருக்கும் பேரதிர்ச்சியாகவே இருந்தது.

இதுகுறித்து நாகர்ஜுனா முதல்முறையாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். ஏற்கனவே நாகர்ஜுனா இவர்களின் பிரிவு குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தாலும் எந்த ஒரு பேட்டியிலும் பேசியது கிடையாது.

ஆனால் தற்போது தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்த நாகர்ஜுனா சமந்தா மிகவும் வேகமாக எங்கள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து விட்டார். எங்கள் அனைவரையும் நன்றாக பார்த்துக் கொண்டார். அனைவருடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர்.

எனக்கும் என் மனைவிக்கும் ஒரு மருமகளாக இல்லாமல் மகளாகவே இருந்தார். ஆனால் சமந்தா - சைதன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு வரும் என்பதை நினைக்கவில்லை. அது விவாகரத்து வரை செல்லும் என கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை.

கனவுல கூட நினைக்கல! சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசிய நாகர்ஜுனா | Nagarchuna Speaks Samantha Nagachaitanya Divorce

இருவருமே விட்டுக்கொடுத்து சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சமந்தா என் மகனை விட்டு பிரிந்து விட்டாலும் அவரை என் மகள் போல் தான் நான் பார்க்கிறேன். அவர் அவரது சினிமா கேரியரில் மேலும் முன்னேற தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.          

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US