இலங்கைக்கு பயத்தை காட்டிய கேப்டன்! இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசல்

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Najmul Hossain Shanto
By Sivaraj Jun 21, 2025 10:28 AM GMT
Report

காலி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சிலும் வங்காளதேசத்தின் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ சதம் விளாசினார்.

நஜ்முல் ஷாண்டோ அபாரம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேச அணி 6 விக்கெட்டுக்கு 285 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

Sri Lanka vs Bangladesh, Galle 2025 

சிக்ஸர் மழைபொழிந்த வீரர்! நேபாளத்தை பந்தாடிய ஸ்கொட்லாந்து

சிக்ஸர் மழைபொழிந்த வீரர்! நேபாளத்தை பந்தாடிய ஸ்கொட்லாந்து

இதன்மூலம் இலங்கை அணிக்கு 296 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தின் தரப்பில் ஷாத்மான் இஸ்லாம் 76 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (Najmul Hossain Shanto) சதம் விளாசினார்.

அவர் ஆட்டமிழக்காமல் 199 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் குவித்தார்.

ஷாண்டோ முதல் இன்னிங்ஸில் 148 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அவர் இரண்டாவது முறையாக இதனை செய்துள்ளார்.

Najmul Hossain Shanto      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US