பெற்ற பிள்ளைகளை ஜன்னல் வழியாக வீசிவிட்டு நிர்வாணமாக குதித்த தாய்! திடுக்கிட வைக்கும் சம்பவம்

police mother newborn
By Arbin Jun 14, 2021 06:05 AM GMT
Report

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிஞ்சு பிள்ளைகள் இருவரை குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து வெளியே வீசி, தாயார் ஒருவர் குதித்த சம்பவத்தில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே சனிக்கிழமை பகல் இச்சம்பவம் நடந்துள்ளது.

24 வயதான Dejhanay Jarrell என்ற இளம் தாயார் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ஜன்னல் வழியாக தமது இரு பிள்ளைகளையும் வீசியுள்ளார்.

உடை ஏதும் இல்லாமல் பிள்ளைகள் தரையில் விழுந்த சில நொடிகளில், அவரும் நிர்வாணமாக வெளியே குதித்துள்ளார், பின்னர் தமது பிஞ்சு குழந்தையின் தலையை தரையில் மோதியபடி அலறியுள்ளார்.

பெற்ற பிள்ளைகளை ஜன்னல் வழியாக வீசிவிட்டு நிர்வாணமாக குதித்த தாய்! திடுக்கிட வைக்கும் சம்பவம் | Naked Mother Accused Throwing Newborn Toddler

இதனிடையே குழந்தைகளில் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த 41 வயதான Carl Chin என்பவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதுடன், அந்த இளம் தாயாரிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற முயன்றுள்ளார்.

இந்த நிலையில் நியூயார்க் நகர பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த ஒரு குழந்தையை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பெற்ற பிள்ளைகளை ஜன்னல் வழியாக வீசிவிட்டு நிர்வாணமாக குதித்த தாய்! திடுக்கிட வைக்கும் சம்பவம் | Naked Mother Accused Throwing Newborn Toddler

பின்னர் தாயாரையும் இன்னொரு குழந்தையையும் காயங்களுடன் மீட்டு Brookdale மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் Dejhanay Jarrell மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உளவியல் காரணங்களால் குறித்த இளம் தாயார் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. இருப்பினும், விசாரணைக்கு பின்னரே உண்மை காரணம் வெளிவரும் என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US