இப்படியே என் உயிர் போய்விட வேண்டும்! பரோலில் வந்த நளினியை பார்த்த பின் தாய் உருக்கம்

Nalini TamilNadu RajivGandhi
By Kaviarasan Jan 11, 2022 12:40 PM GMT
Report

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி பரோலில் வெளிவந்துள்ளதால், இது குறித்து அவருடைய தாய் வேதனையுடன் சில தகவல்களை கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நளினி பெண்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் கணவர் முருகன் உட்பட ஏழு பேர் இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள தன் மகள் நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இப்படியே என் உயிர் போய்விட வேண்டும்! பரோலில் வந்த நளினியை பார்த்த பின் தாய் உருக்கம் | Nalini Mother Badma Feel Upset Barol

இந்த வழக்கு விசாரணையின் போது, நளினிக்கு பரோல் கொடுக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, அவர் கடந்த மாதம் இறுதியில் ஒரு மாத பரோலில் வெளிவந்தார்.

இதையடுத்து, இது குறித்து அவருடைய தாயார் பத்மா பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், முதலில் நான் தமிழக முதல்வருக்கு தான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

என் மகளை நான் பார்ப்பேனா? இல்லையா? என்ற வேதனையில் இருந்தேன். ஏனெனில் என்னுடைய உடல்நிலை அந்தளவிற்கு உள்ளது. அவளை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.

இப்போது அவள் என் அருகில் இருக்கிறாள். எங்கள் வீட்டிற்கு வெளியில் பொலிசார் இருந்தாலும், நான் அவளுக்கு தேவையானதை செய்து கொடுக்கிறேன், எனக்கு தேவையானதை அவள் செய்து கொடுக்கிறாள்.

இது எனக்கு ஒரு வித நிம்மதியை கொடுக்கிறது. அவள் இப்படி என் அருகில் இருக்கும் போதே என்  என்று நினைப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US