தாய், குழந்தைகள் மர்ம மரணம் - வழக்கில் திடீர் திருப்பம்

Namakkal
By Karthikraja Mar 05, 2025 02:06 PM GMT
Report

 நாமக்கல்லில் தாய் குழந்தைகள் மர்ம மரணத்தில் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தாய், குழந்தைகள் மரணம்

நாமக்கல் மாவட்டம் பதி நகரில் வசித்து வந்தவர் பிரேம் ராஜா(33). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் மோகனபிரியா(33) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு பிரணதி(6) என்ற மகளும், பிரனீஷ்(2) என்ற மகனும் இருந்தனர். 

death

நேற்று(04.03.2025) மதியம் வரை பிரேம்ராஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது மோகனப்பிரியா மற்றும் அவரது குழந்தைகள் 3 பேரும் உயிரிழந்து கிடந்தனர்.

சிக்கிய கடிதம்

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அங்கிருந்து கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைபற்றினர். அந்த கடிதத்தில், "இணைய மோசடியில் கடந்த 10 நாட்களில் ரூ.50 லட்சம் வரை இழந்துவிட்டேன். 

இதை யாரிடமும் சொல்ல எனக்கு தைரியமில்லை. எனவே நான்கு பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டோம். எங்களை மனித்துவிடுங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

namakkal letter

கடிதத்தில் 4 பேரும் தற்கொலை முயற்சி என குறிப்பிட்டுள்ள நிலையில், பிரேம்ராஜ் எங்கே என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது. மேலும், பிரேம்ராஜின் கைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது.

பிரேம்ராஜ் தற்கொலை

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. பிரேம்ராஜ் பணியாற்றிய வங்கியில் உடன் பணியாற்றி வந்த பெண் ஒருவருடன் முறையற்ற தொடர்பில் இருந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தொழில் செய்வதற்காக மோகன பிரியாவின் தந்தை வழங்கிய ரூ.6 லட்சத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த காரணங்களால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(03.03.2025) இரவு மீண்டும் தகராறு ஏற்படவே, நேற்று மூவரும் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கரூருக்குச் சென்ற பிரேம்ராஜ், இரவு 10.30 மணியளவில் பசுபதிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரின் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேம்ராஜ் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மூவரின் உடல் கூறாய்வு அறிக்கையிலே தாய் மற்றும் இரு குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டனரா என தெரிய வரும்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US