இந்தியாவின் 826 நாள் சாதனை முடிவுக்கு வந்தது - ராசியற்ற நரேந்திர மோடி மைதானம்

Indian Cricket Team South Africa National Cricket Team
By Balamanuvelan Feb 23, 2026 06:29 AM GMT
Report

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதன் மூலம், இந்திய அணியின் 826 நாள் சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய தோல்வி

2026 T20 உலக கிண்ணத்தின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. 

இந்தியாவின் 826 நாள் சாதனை முடிவுக்கு வந்தது - ராசியற்ற நரேந்திர மோடி மைதானம் | Narendia Modi Stadium Ends India 17 Winning Streak

டேவிட் மில்லர் 63 ஓட்டங்களும், ப்ரேவிஸ் 45 ஓட்டங்களும் குவித்தனர்.

188 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்கள் முடிவில் 111 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. 

இந்தியாவின் 826 நாள் சாதனை முடிவுக்கு வந்தது - ராசியற்ற நரேந்திர மோடி மைதானம் | Narendia Modi Stadium Ends India 17 Winning Streak

அதிகபட்சமாக, இந்தியா தரப்பில் ஷிவம் துபே மட்டும் 42 ஓட்டங்கள் குவித்தார். 

T20 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை படைத்த பும்ரா

T20 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை படைத்த பும்ரா

தென் ஆப்பிரிக்க தரப்பில் மேக்ரோ ஜென்சன் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 

india lost to sa

இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராசியற்ற நரேந்திர மோடி மைதானம்

இந்த தோல்வியின் மூலம், இந்திய அணியின் தொடர்ச்சியான 17 ஐசிசி வெற்றி முடிவுக்கு வந்தது.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 2023 உலக கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது இந்தியா.கடந்த 826 நாள்களில், இதுவே ஐசிசி தொடரில் இந்திய அணியின் கடைசி தோல்வியாக இருந்தது.  

india lost 2023 worldcup in modi stadium

அதன் பிறகு நடைபெற்ற 2024 T20 உலக கிண்ணம் மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ரோபி ஆகியவற்றில் தோல்வியே காணாமல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

india 17 winning streak in icc

2026 T 20 உலக கிண்ணத்திலும் லீக் போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று வந்த இந்திய அணிக்கு, தென் ஆப்பிரிக்கா முடிவு கட்டியுள்ளது. 

india lost to sa

கடந்த 3 ஆண்டுகளில், இந்திய அணி 2 ஐசிசி போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 தோல்வியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுள்ளதால், இதனை இந்திய அணிக்கு ராசியற்ற மைதானமாக ரசிகர்கள் கருதுகின்றனர். 

india lost in modi stadium

ஐசிசி போட்டிகளில் தொடர்ச்சியாக 17 வெற்றிகளுடன்(2023-2026) இந்திய அணி தொடர்ச்சியான அதிக ஐசிசி வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக 15(2006-2007), 14(2023-2024), 13(2002-2004) வெற்றிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US