நிலவில் 728 அடி அகலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளம்

NASA
By Karthikraja Sep 18, 2026 06:59 AM GMT
Report

nasa discovers 728 foot creator in moon: நிலவில் 728 அடி அகலத்திலான பாரிய பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது.

நிலவில் 728 அடி அகலத்தில் பள்ளம்

நிலவின் மேற்பரப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான புதிய பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது.

இந்த பள்ளம் 2024 ஆம் ஆண்டிலே உருவாகியிருந்தாலும், தற்போதே இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  

நிலவில் 728 அடி அகலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளம் | Nasa Discovered 728 Foot Crater In Moon

லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் கேமராவிலிருந்து (LROC) கிடைக்கும் தரவுகளுடன் பணிபுரியும், ராபர்ட் வாக்னர், நிலவின் மேற்பரப்பின் ஒரு பிரம்மாண்டமான வரைபடத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, ​​வழக்கத்திற்கு மாறான பெரிய பிரகாசமான புள்ளி ஒன்றைக் கவனித்துள்ளார். 

நிலவில் 728 அடி அகலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளம் | Nasa Discovered 728 Foot Crater In Moon

சந்தேகிக்கப்படும் சிறுகோள் மோதலுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட படங்களை ஒப்பிட்டுப் பார்த்து, மோதல் நிகழ்ந்த இடத்தை கண்டறிந்துள்ளனர்.

பின்னர், LRO கேமரா அந்த இடத்தின் மீது பறந்து சென்றபோது எடுத்த ​​உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், பள்ளத்தின் அளவு, வடிவம் மற்றும் சுற்றியுள்ள மோதல் சிதைவுகளை அறிய உதவியது.  

AI மனிதர்களை அழித்துவிடும் என்ற பயத்தில் ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா

AI மனிதர்களை அழித்துவிடும் என்ற பயத்தில் ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் நிலவின் கிழக்கு விளிம்பில், 3 முதல் 6 மாடிக் கட்டிடம் அளவிலான ஒரு வால் நட்சத்திரம் அல்லது சிறுகோள் மோதியுள்ளது.

இந்த மோதல் 728 அடி அகலமும் , 141 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளது. 

நிலவில் 728 அடி அகலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளம் | Nasa Discovered 728 Foot Crater In Moon

இந்தப் பள்ளம் ஏறக்குறைய 2 கால்பந்து மைதானங்களின் நீளத்திற்குப் பரவியுள்ளது எனவும், செங்குத்தாக அடுக்கப்பட்ட 3 மஞ்சள் பள்ளிப் பேருந்துகளை உள்ளடக்கக்கூடிய அளவுக்கு ஆழமாக உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.  

இந்த மோதலால், நிலவில் தூசு மற்றும் பாறை துகள்கள் 100 கிமீ தூரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தூக்கி எறியப்பட்டு உள்ளது.

மேலும், சூரிய மண்டலத்திலேயே இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரிய, புதிதாக உருவான பள்ளமாக இது அறியப்படுகிறது.

நிலவு குறித்து ஆய்வில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானியான டாம் மெக்கெட்சினின் நினைவாக இந்தப் பள்ளம் அதிகாரப்பூர்வமாக மெக்கெட்சின் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அளவிலான ஒரு மோதல் நிலவில் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை அல்லது அதற்கும் மேலாக நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

மோதிய பொருள் குறித்த மேலும் விரிவான பகுப்பாய்வு செய்து அதன் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US