உளவியல் பாதிப்பு... நாஷ்வில் தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக வாங்கிக்குவித்த துப்பாக்கிகள்

Crime Death Transgender
By Arbin Mar 28, 2023 07:45 PM GMT
Report

உளவியல் பாதிப்புக்கான சிகிச்சையில் இருந்து வந்த போதும் நாஷ்வில் பாடசாலை தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக 7 கனரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி

28 வயதான ஆட்ரி ஹேல் வெவ்வேறு 5 துப்பாக்கி விற்பனை கடைகளில் இருந்து மொத்தம் 7 துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். இதில் மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி திங்களன்று Covenant பாடசாலையில் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

உளவியல் பாதிப்பு... நாஷ்வில் தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக வாங்கிக்குவித்த துப்பாக்கிகள் | Nashville Shooter Legally Bought 7 Firearms

@AP

குறித்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். உளவியல் சிகிச்சையில் இருந்துவந்த ஹேல், கனரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும், ஹேல் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் விவகாரம் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி, தாக்குதல்தாரியிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்றே அவரது பெற்றோரும் நம்பியிருந்துள்ளனர்.

உளவியல் பாதிப்பு... நாஷ்வில் தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக வாங்கிக்குவித்த துப்பாக்கிகள் | Nashville Shooter Legally Bought 7 Firearms

Credit: Linkedin

அவரிடம் 7 துப்பாக்கிகள் இருப்பது பெற்றோருக்கு தெரியவில்லை என்றே பொலிசார் தற்போது தெரிவிக்கின்றனர். பெற்றோரின் பார்வையில் இருந்து ஹேல் துப்பாக்கிகளை மறைத்து வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை

Covenant பாடசாலையில் தாக்குதல் முன்னெடுத்த ஹேல் மொத்தம் மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். சம்பவத்தின்போது சிவப்பு நிற பை ஒன்றுடன் ஹேல் வெளியேறியதாகவும், அவரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்பதை நம்பியதால், வேறு சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

உளவியல் பாதிப்பு... நாஷ்வில் தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக வாங்கிக்குவித்த துப்பாக்கிகள் | Nashville Shooter Legally Bought 7 Firearms

@getty

பாடசாலைக்குள் புகுந்து கண்மூடித்தனமான இந்த தாக்குதலின் நோக்கம் என்ன என்பது குறித்து பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். Covenant பாடசாலை மட்டுமின்றி, அருகாமையில் உள்ள தேவாலயமும் தாக்குதல்தாரியின் இலக்காக இருந்திருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர்.

ஹேல் பெண் என்றே முதலில் பொலிசார் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர் திருநங்கை எனவும் பின்னர் விளக்கமளித்துள்ளனர். 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US