இரண்டு விக்கெட்டுகள், ரன்அவுட்! கொல்கத்தா அணியை தெறிக்கவிட்ட தமிழக வீரர் நடராஜன்

Kolkata Knight Riders Sunrisers Hyderabad IPL 2023 T.Natarajan
By Sivaraj May 04, 2023 04:20 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகள் மற்றும் ஒரு ரன் அவுட் செய்து மிரட்டினார்.

கொல்கத்தா 171 ஓட்டங்கள் 

ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து வருகிறது.

முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் குவித்தது. ரிங்கு சிங் 46 ஓட்டங்களும், கேப்டன் நிதிஷ் ராணா 42 ஓட்டங்களும் விளாசினர்.

இரண்டு விக்கெட்டுகள், ரன்அவுட்! கொல்கத்தா அணியை தெறிக்கவிட்ட தமிழக வீரர் நடராஜன் | Natarajan Took 2 Wickets Kkr 171 Ipl 2023 Image: KKRiders (Twitter)

ரிங்கு சிங்/Rinku Singh Image: IPL (Twitter)

தமிழக வீரர் நடராஜன் அபார பந்துவீச்சு 

சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் நடராஜன், நெருக்கடி கொடுத்த ரிங்கு சிங் மற்றும் தாக்கூர் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், ஹர்ஷித் ராணாவை ரன்அவுட் செய்தார்.

அத்துடன் சன்ரைசர்ஸ் தரப்பில் ஜென்ஸன் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார்,மார்க்ரம், மார்கண்டே மற்றும் கார்த்திக் தியாகி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  

இரண்டு விக்கெட்டுகள், ரன்அவுட்! கொல்கத்தா அணியை தெறிக்கவிட்ட தமிழக வீரர் நடராஜன் | Natarajan Took 2 Wickets Kkr 171 Ipl 2023 Image: IPL (Twitter)


15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US