சூப்பரான நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

Tomato Onion
By Kirthiga Jan 01, 2024 12:30 PM GMT
Report

காரமான நாட்டு கோழி குழம்பு, வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு, முழு மசாலா, வறுத்த தேங்காய் வைத்து செய்யப்படும் சுவையான ஒரு கறியாகும்.

இதை வேண்டாம் என்று சொல்பவர்களிக் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். நாட்டுக்கோழியில் உள்ள இறைச்சி கொஞ்சம் கடினமானதாகவும், வழக்கமான பிராய்லர் கோழியைப் போல மென்மையாகவும் இருக்காது.

சூப்பரான நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி? | Nattu Kozhi Kulambu Recipe In Tamil

எனவே நாட்டுக் கோழியை சமைக்க அதிக நேரம் எடுக்கும். ஆகவே வீட்டிலேயே எப்படி சூப்பரா நாட்டுக் கோழி குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கோழிக்கறி - 1/2 கிலோ

  • வெங்காயம் - 4

  • பச்சை மிளகாய் - 4

  • தக்காளி - 4

  • சிவப்பு மிளகாய் - 8

  • தனியா - ஒரு கைப்பிடி

  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

  • மிளகு - 1 தேக்கரண்டி

  • சீரகம் - 1 தேக்கரண்டி

  • சோம்பு - 1/2 தேக்கரண்டி

  • இஞ்சி - 1 துண்டு

  • பூண்டு - 1(முழு)

  • கசகசா - 1 தேக்கரண்டி

  • தேங்காய் - 1/2 மூடி

  • கிராம்பு, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு

  • எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

  • கறிவேப்பிலை - 1 கொத்து

  • உப்பு - தேவையான அளவு 

சூப்பரான நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி? | Nattu Kozhi Kulambu Recipe In Tamil

செய்முறை

  • சிவப்பு மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, அரைத்து எடுத்துக்கொள்ளவும். 

  • அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிஏலக்காய் பட்டை மற்றும் கிராம்பு மற்றும் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.

  • அடுத்து தக்காளி இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி கோழிக்கறி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

  • இறுதியாக அரைத்த மிளகாய், தேங்காயை சேர்த்து வதக்கி, நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

  • கொதித்து வரும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US