நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க இந்த 2 பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
இதற்கு ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், நரைமுடியை கருப்பாக மாற்ற வெறும் 2 பொருளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- ½ மூடி
- மூசாம்பரம்- 1 கட்டி
பயன்படுத்தும் முறை
முதலில் தேங்காய் துண்டுகளை எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின் இதிலிருந்து தேங்காய் பாலை நன்கு வடிகட்டி அதில் ஒரு கட்டி மூசாம்பரம் போட்டு விடுங்கள்.
இது 4 மணி நேரம் அப்படியே ஊற வேண்டும். முசாரம் தேங்காய் பாலில் நன்றாக ஊறி கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு வரும்.
இந்த கலவையை தலையில் நன்கு தடவை அப்படியே ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள்.
அதன் பிறகு மென்மையான ஷாம்பூவை போட்டு தலைக்கு குளித்தால் போதும்.
இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தும் போது நரைமுடி பிரச்சனை நிரந்தமாக சரியாகிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |