சருமத்தில் உடனடி பளபளப்பைப் பெற இந்த இயற்கையான ஸ்க்ரப்களைப் பயன்படுத்துங்கள் - எப்படி தெரியுமா?

Cucumber Skin Care Beauty
By Kirthiga Sep 10, 2024 03:55 AM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு பெரும்பாலும் பெண்கள் மேக்கப் பொருட்களை தான் நாடி செல்கின்றனர்.

முடி உதிர்வை நிறுத்தி, புதிய முடி வளர உதவும் சிகிச்சை - சரியான முறையில் செய்வது எப்படி?

முடி உதிர்வை நிறுத்தி, புதிய முடி வளர உதவும் சிகிச்சை - சரியான முறையில் செய்வது எப்படி?

அதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களைக் கொண்டும் முகத்தில் உடனடி பிரகாசத்தை பெற முடியும். அது எப்படி என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

உளுத்தம் பருப்பு ஸ்க்ரப்

தேவையானவை

  • 1 கிண்ணம் உளுத்தம் பருப்பு
  • 1 கிண்ணம் வெள்ளரி சாறு
  • 2 ஸ்பூன் தயிர் 

சருமத்தில் உடனடி பளபளப்பைப் பெற இந்த இயற்கையான ஸ்க்ரப்களைப் பயன்படுத்துங்கள் - எப்படி தெரியுமா? | Natural Scrub To Get Instant Glow In Tamil

செய்முறை

  • முதலில் உளுத்தம் பருப்பை அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும்.
  • பின் அதில் வெள்ளரி சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதை 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
  • அதன் பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, சுத்தமான நீரில் முகத்தை கழுவவும். 
  • இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் செய்து வரவும்.

அம்பானி வீட்டில் பிரமாண்டமாக நிகழ்ந்த விநாயக சதுர்த்தி - தங்க புடவையில் ஜொலித்த புதிய மருமகள்!

அம்பானி வீட்டில் பிரமாண்டமாக நிகழ்ந்த விநாயக சதுர்த்தி - தங்க புடவையில் ஜொலித்த புதிய மருமகள்!

அரிசி மாவு ஸ்க்ரப்

தேவையானவை

  • 1 கிண்ணம் அரிசி மாவு
  • பாதி தேங்காய் 

சருமத்தில் உடனடி பளபளப்பைப் பெற இந்த இயற்கையான ஸ்க்ரப்களைப் பயன்படுத்துங்கள் - எப்படி தெரியுமா? | Natural Scrub To Get Instant Glow In Tamil

செய்முறை

  • முதலில் அரிசி மாவை அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும்.
  • பின் தேங்காயை நசுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • அதன் பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • இதன் பிறகு முகத்தை கழுவவும்.
  • இதை வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் தொடர்ந்து செய்து வரலாம். 

கருப்பு உதடுகள் சில நாட்களில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும், இதை முயற்சிக்கவும்

கருப்பு உதடுகள் சில நாட்களில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும், இதை முயற்சிக்கவும்

குறிப்பு:-

  1. தினமும் சருமத்தை சுத்தம் செய்து, மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.

  2. இரவில் தூங்கும் முன் கூட சருமத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள், இதனால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் வராது.

  3. சரியான மாய்ஸ்சரைசரைத் தேர்ந்தெடுங்கள்.

சருமத்தில் உடனடி பளபளப்பைப் பெற இந்த இயற்கையான ஸ்க்ரப்களைப் பயன்படுத்துங்கள் - எப்படி தெரியுமா? | Natural Scrub To Get Instant Glow In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US