பிரபல நடிகரின் கால் உடைந்தது! அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் ஆர்யா மற்றும் பிரகாஷ் ராஜுடன் நடித்த நடிகர் நவ்தீப் விபத்தில் சிக்கி காலை உடைத்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி வந்துள்ளது.
நடிகர் நவ்தீப்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நவ்தீப். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெய் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமனானார்.
2005 ஆம் ஆண்டு ஆர்யா தயாரித்து நடித்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், நடிகர் நவ்தீப் விபத்தில் சிக்கி தன் காலை உடைத்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியது.
விபத்து
இவரது விபத்து பற்றி தெரிந்து நடிகை தேஜஸ்வினி வீட்டுக்கு சென்று பேசியுள்ளார். மேலும் அவரது புகை படம் ஒன்றையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.