கொழும்வில் திடீர் துப்பாக்கிச்சூடு: 3 பேரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்
Sri Lanka
By Thiru
இலங்கையின் கொழும்பில் நேற்றிரவு நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு
நவகமுவ, கொரத்தொட்ட மெனிக்கர வீதிப் பகுதியில் நேற்று (01/01/26) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது 3 ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்ற இருவர் காயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US