நயன் - விக்கி பிரிவது உறுதி.! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா?

Nayanthara Vignesh Shivan
By Kirthiga Jan 16, 2024 08:03 AM GMT
Report

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பிரிவது உறுதி என பிரபல ஜோதிடரின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகினார்.  

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர்.

திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.

நயன் - விக்கி பிரிவது உறுதி.! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா? | Nayanthara And Vignesh Separated Future Astrologer

ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்து, தற்போது மகன்களை வளர்த்து வருகின்றார்கள்.

இவர்களின் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களுக்கும் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என பிரபல ஜோதிடர் கணித்துள்ளார். 

நயன் - விக்கி பிரிவது உறுதி.! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா? | Nayanthara And Vignesh Separated Future Astrologer

பிரபல ஜோதிடரின் கணிப்பு

சமந்தா மற்றும் நாகசைதன்யா பிரிந்து விடுவார்கள் என கூறி சர்ச்சையை கிளப்பிய அதே ஜோதிடர் தான் நயன் - விக்கி ஜோடிகளுக்கும் கூறியுள்ளார்.  

இவர் சமூக ஊடகங்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி கணித்துக் கூறி பிரபலமானவர் ஆவார்.

வேணு சுவாமி என்கிற ஜோதிடரே இவ்வாறு கூறி வருகிறார். சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடிக்கு திருமணமாகிய சில நாட்களிலேயே, இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் எனவும் வாழ்க்கையில் எப்போதும் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும் என தெரிவித்திருந்தார். 

நயன் - விக்கி பிரிவது உறுதி.! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா? | Nayanthara And Vignesh Separated Future Astrologer

அதுப்போலவே அவர்கள் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எதிர்காலத்தில் பிரிந்து விடுவார்கள் என கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளே... அவர்களின் பிரிவுக்கு காரணமாக அமையும் என கூறியுள்ளார்.

மேலும் இது நடக்கவில்லை என்றால், ஜோதிடத்தை விட்டே விலகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

இவர் கூறிய கணிப்பு உண்மையாகுமா என பலரும் தங்களது கருத்தை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

நயன் - விக்கி பிரிவது உறுதி.! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா? | Nayanthara And Vignesh Separated Future Astrologer

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US