50 நொடி விளம்பரத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா

Nayanthara Tamil Actress Actress
By Ragavan Mar 17, 2024 04:25 PM GMT
Report

நடிகை நயன்தாரா 50 நொடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் திரையுலகில் நம்பர் ஒன் கதாநாயகியாக நயன்தாரா உள்ளார். தெற்கில் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் இவருக்கு நல்ல க்ரேஸ் உள்ளது.

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதனால்தான் Women oriented படங்களில் நடித்துக்கொண்டே, ஸ்டார் ஹீரோ படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

தங்கள் படத்தில் நயன் இருந்தால் வசூல் தானாக வரும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கும் உள்ளது.

அந்த நம்பிக்கையில் அவர் கேட்கும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

Nayanthara Salary, Ladu Super Star Nayanthara, Nayanthara Movies, Nayanthara ad film, Actress nayanthara, Tamil Actress, 50 நொடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா!

இது படத்தில் மட்டுமல்ல., 50 நொடி விளம்பரத்திற்குக் கூட நயன்தாராவிற்கு கோடிகளில் சம்பளம் தர வர்த்தக நிறுவனங்கள் தாயாராக இருக்கின்றன. இந்த விடயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இத்தனை நாள் தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நயன்தாரா, கடந்த ஆண்டு ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்தார்.

ஷாருக்கானுடன் நடிக்க நயன் 10 கோடி கேட்டாராம். நயன் கிரேஸைப் பார்த்த தயாரிப்பாளர்கள் அவர் கேட்டதைக் கொடுத்தனர். ஜவான் படம் வெளியானபோது நயன்தாராவின் சம்பளம் ஹாட் டாபிக் ஆனது.

Messi, Ronaldo., உலகின் பிரபலமான கால்பந்து வீரர்களின் உண்மையான பெயர் தெரியுமா?

Messi, Ronaldo., உலகின் பிரபலமான கால்பந்து வீரர்களின் உண்மையான பெயர் தெரியுமா?

இதற்கிடையில், அவர் விளம்பரங்களுக்கான சம்பளமும் தொழில்துறையின் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் 50 வினாடி விளம்பரத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தெரிகிறது.

தொடர் படங்களால் சில நாட்களாக விளம்பரங்களில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார் நயன்தாரா. டாடா ஸ்கையுடன் இணைந்து Slice மாம்பழச்சாறு விளம்பரங்களில் நடித்தார்.

Nayanthara Salary, Ladu Super Star Nayanthara, Nayanthara Movies, Nayanthara ad film, Actress nayanthara, Tamil Actress, 50 நொடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா!

இந்த விளம்பரங்களில் நடித்ததற்காக ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதை அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

50 வினாடிகள் மட்டுமே நீளும் ஒவ்வொரு விளம்பரத்துக்கும் ரூ.5 கோடி எடுக்கப்படுவதை அறிந்து ஆச்சரியமடைந்துள்ளனர். 

திமுக, அதிமுக கட்சிகளுக்கு CSK அணி ரூ.15 கோடி நிதி.., வெளியான தேர்தல் பத்திர விவரங்கள்

திமுக, அதிமுக கட்சிகளுக்கு CSK அணி ரூ.15 கோடி நிதி.., வெளியான தேர்தல் பத்திர விவரங்கள்


Nayanthara Salary, Ladu Super Star Nayanthara, Nayanthara Movies, Nayanthara ad film, Actress nayanthara, Tamil Actress

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US