நயன்தாரா அழகா இருக்க இது தான் காரணமாம்: நீங்களும் ட்ரை பண்ணுங்க!
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் மிகப்பெரிய ஆசையாக இருக்கும்.
அதிலும் திரையில் வரும் நட்சத்திரங்களை போல் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் வழக்கம். தற்போது முன்னிலையில் இருக்கும் ஒரு நடிகை நயன்தாரா.
இவருக்கு எவ்வளவு வயதானாலும் தனது சருமத்தில் அந்த சுருக்கம் ஏற்படாமல் பல வழிகளில் பாதுகாத்து வருகிறார்.
அவர் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் வாங்கி பயன்படுத்துவதற்கு போதியளவு பணம் இருப்பதில்லை என்று எல்லாம் தோன்றும்.
ஆனால் நயன்தாரா அப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் பய்னபடுத்தவில்லை என்றால் நம்புவீர்களா? ஆம். இது தான் உண்மை.
உண்மையிலேயே நடிகை நயன்தாரா வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து தான் தனது சருமத்தை பராமரித்து வருகிறாராம். அது என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.
நயன்தாராவின் அழகு குறிப்பு
-
நயன்தாராவின் பளபளப்பான சருமத்தின் ரகசியம், நன்கு நீரேற்றமாக இருப்பதுதான்.
- ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது, உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.
- உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. நயன்தாரா தனது சருமத்தில் உள்ள மேக்கப், அழுக்கு மற்றும் அசுத்தங்களை அகற்ற மென்மையான பொருட்களை பயன்படுகிறார்.
- பலவிதமான பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை தனது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தனது சருமத்தை பராமரிக்கிறார்.
- நாள் முழுவதும் சன்ஸ்கிரீனை பயன்படுத்திக்கொள்கிறார். நீங்கள் வீட்டிற்குள் இருந்தாலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதும் முக்கியம்.
மேலும் இது தொடர்பில் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |