நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா?

Nayanthara Rolex
By Kirthiga Apr 15, 2024 11:09 AM GMT
Report

இயக்குநர் சங்கரின் மகள் திருமண விழாவில் நடிகை நயன்தாரா அணிந்திருந்த கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் இன்று வரையில் முன்னணியில் வலம் வரும் நடிகையான நயன்தாரா இருக்கிறார். இவரது நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்துள்ளார்.  

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு 2வது திருமணம்: கொண்டாட்ட புகைப்படங்கள்

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு 2வது திருமணம்: கொண்டாட்ட புகைப்படங்கள்

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு , இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கோடிகளை அள்ளிக்குவித்து இந்தியில் நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா? | Nayantharas Insta Story Rolex Watch Price Details

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயனுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார்.

நிலா போல் முகம் ஜொலிக்க 3 துளி தேங்காய் தண்ணீர் போதும்; பயன்படுத்துவது எப்படி?

நிலா போல் முகம் ஜொலிக்க 3 துளி தேங்காய் தண்ணீர் போதும்; பயன்படுத்துவது எப்படி?

இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அடிக்கடி விக்னேஷ் சிவன் மற்றும் தனது குழந்தைகளுடனான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா? | Nayantharas Insta Story Rolex Watch Price Details

இந்நிலையில் இன்று ஒர் பதிவை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் தனது கையை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். கையில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் யோசிப்பது சரி தான்.

இந்த 6 பொருள் போதும்...! 10 நிமிடத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் செய்யலாம்

இந்த 6 பொருள் போதும்...! 10 நிமிடத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் செய்யலாம்

நடிகை நயன்தாரா தனது கையை புகைப்படம் எடுத்து Instagram இல் பகிர்ந்துள்ளார். அதில் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரமானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன் விலையில் கோடிகளில் இருக்கும் என ரசிகர்களால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா? | Nayantharas Insta Story Rolex Watch Price Details

நயன்தாராவின் கையில் இருந்த கடிகாரம்

நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா? | Nayantharas Insta Story Rolex Watch Price Details

நடிகை நயன்தாரா அணிந்திருந்த அந்த கைக் கடிகாரமானது Rolex நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டதாகும். இதன் விலை சுமார் 7,445 அமெரிக்க டொலர்களாகும். இது தற்போது ரசிகர்களிடையில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா? | Nayantharas Insta Story Rolex Watch Price Details

சித்திரையின் பின்னர் வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த ஒரு செடி போதும்..!

சித்திரையின் பின்னர் வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த ஒரு செடி போதும்..!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US