பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Nayara

India Petrol diesel price
By Ragavan Mar 26, 2026 09:00 AM GMT
Report

ஈரான் போரால் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், நயாரா நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதலால் உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கு பின்னர் கையிருப்பு தங்கத்தை விற்க தொடங்கிய புடின்

25 ஆண்டுகளுக்கு பின்னர் கையிருப்பு தங்கத்தை விற்க தொடங்கிய புடின்

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விற்பனையாளர் நயாரா எரிசக்தி (Nayara Energy), இன்று முதல் (மார்ச் 26) பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 3 ரூபாயும் விலை உயர்த்தியுள்ளது.

நயாரா நிறுவனம் இந்தியாவில் தற்போது 6,967 பெட்ரோல் பம்புகளை இயக்குகிறது.

Nayara Energy fuel price hike, Petrol price India March 2026, Diesel price increase India, Iran war global oil prices, Strait of Hormuz oil crisis, Private fuel retailers India, Petrol Diesel rates India #NayaraEnergy #PetrolPrice #DieselPrice #IranWar #OilCrisis #FuelHike #IndiaEconomy

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலளித்த ஈரான், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 119 டொலர் வரை உயர்ந்து, தற்போது 100 டொலருக்கு அருகில் நிலைகொண்டுள்ளது.

இந்தியாவில் அரசு நிறுவங்கள் (IOC, BPC & LHPCL) விலைகளை உயர்த்தாமல் தக்கவைத்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனால், நயாராவிற்கு செலவுகளைக் கட்டுப்படுத்த விலையை உயர்த்தும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது.

சில மாநிலங்களில், உள்ளூர் வரி (VAT) காரணமாக பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்ந்துள்ளது. அதேசமயம், அரசு நிறுவங்கள் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாற்றாமல் வைத்துள்ளன. ஆனால், பிரீமியம் பெட்ரோல் விலை மட்டும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் எரிபொருள் தேவையின் 88 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாகவே பெரும்பாலான கப்பல்கள் கடந்து செல்கின்றன.  

போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் வால் ஸ்ட்ரீட்

போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் வால் ஸ்ட்ரீட்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Nayara Energy fuel price hike, Petrol price, Diesel price increase #NayaraEnergy #PetrolPrice #DieselPrice #IranWar
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US